மெர்சல்,பிக் பாஸ் பார்க்க லேப்டாப் வழங்கவில்லை!தம்பிதுரை காட்டம்…
பிக் பாஸ் பார்பதற்கும் ,மெர்சல் படம் பார்பதற்கும் இலவச லேப்டாப் வழங்கவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் உள்ள அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கினார்.அப்போது அவர் கூறினார்.
மேலும் மாணவ -மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று கூறினார்.