கொன்ககாப் தங்க கோப்பை : அமெரிக்கா மற்றும் பனாமா அணிகள் வெற்றி..!
கொன்ககாப் தங்கக் கோப்பை கால்பந்தாட்டத் தொடரில், இந்திய நேரப்படி நேற்றுக் காலை நடைபெற்ற போட்டிகளில், ஐக்கிய அமெரிக்கா, பனாமா ஆகிய அணிகள் வெற்றிபெற்றன. பனாமா அணிக்கும் மார்ட்டினிக் அணிக்கும் இடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், பனாமா அணி வெற்றிபெற்றது. ஐ.அமெரிக்காவுக்கும் நிக்கராகுவா அணிக்கும் இடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில், ஐ.அமெரிக்கா வெற்றிபெற்றது. இதன்படி, போட்டிகளை நடத்தும் நாடான ஐ.அமெரிக்கா, குழு பி-இல் முதலிடத்தைப் பெற்றுக்…