நீட் தேர்வை ரத்து செய்யகோரி தஞ்சாவூரில் கருத்தரங்கம் நடைபெற்றது…!
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பயன்படும் இட ஒதிக்கிட்டை ரத்து செய்யும் NEET தேர்வை ரத்து செய்யக் கோரி கும்பகோணத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை இதன் மாநில செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் அரவிந்தன், அம்பேத்காரிய,பெரியாரிய,மார்க்ஸிய அமைப்புகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.