அரசியல் குறித்த அறிவிப்பு வருமா ?உலக நாயகனிடம் இருந்து ….
நடிகர் கமலகாசன் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. அரசின் பற்றி தொடர்ந்து விமர்சித்தே வருகிறார்.இந்நிலையில் சமீப காலமாக அவர் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றார் .
மேலும் தாம் ட்விட்டரில் அரசியல் கட்சி தொடக்கி விட்டதாகவும் கூறினார்.
இன்னும் அவர் அரசியலுக்கு வரும் சூழ்நிலையிலே அவர் அரசை விமர்சிக்கிறார்.தான் ரசிகர் மன்றங்களை கூட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர் பார்க்க பட்டது .இந்நிலையில் அவர் நவம்பர் 7ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடபோவதாக தகவல் வந்துள்ளது .கமல் அறிவிப்பை அறிவிப்பாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.