முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!!
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் மாறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு மோடி ஆட்சி அல்ல அது ஒரு மோசடி ஆட்சி. இந்த மோசடி ஆட்சியை அப்புறப்படுத்த நாம் தயாராவோம், ஒன்று திரண்டு போராடுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.