ப்ரோ கபடியின் ஏழாவது சீசனின் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில்
குஜராத் பார்சுன்ஸ் ஜெயன்ட் அணி புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது .மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் குஜராத் பார்சுன்ஸ் ஜெயன்ட் அணி புனேரி பால்டன் அணியை 23-22 என்ற கணக்கில் தோற்கடித்தது திரில் வெற்றி பெற்றது.