மாணவி அனிதா தற்கொலை: வழக்கறிஞர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்!!! by Dinasuvadu deskPosted on September 2, 2017 கோவையில் வழக்கறிஞர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்துகின்றனர். அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.