மும்பை ஆர்.கே. ஸ்டூடியோவில் தீவிபத்து..! by Dinasuvadu deskPosted on September 16, 2017 மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஆர்.கே. ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.