அதிமுக ஆட்சி இருக்க கூடாது என கமல்ஹாசனுக்கு ஆழமான எண்ணம் உள்ளது : அன்வர் ராஜா எம்.பி.
சென்னை: அதிமுக ஆட்சி இருக்க கூடாது என கமல்ஹாசனுக்கு ஆழமான எண்ணம் உள்ளது என்று அன்வர் ராஜா எம்.பி. என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லாத நிலையில் கமல்ஹாசன் எதிர்த்து வருகிறார் என்று அன்வர் ராஜா எம்.பி. தெரிவித்துள்ளார். தனது திரைப்படம் வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு கமல் எதிர்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.