ஏழை மாணவர்களின் கல்வியில் கை வைத்த யோகி அரசு ………!

Default Image

லக்னோ :உத்தர பிரதேச பிஜேபி அரசு தனது மாநில பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டை ரூ2,742 கோடியிலிருந்து ரூ272 கோடியாக குறைத்தார் முதல்வர் யோகி .

கடந்த அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மாநில பட்ஜெட்டில் கல்விக்கான நிதியாக ரூ.2742 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஹிந்துத்துவ பிஜேபி அரசு ஏழை மாணவர்களின் கல்வியை தடுக்கும் வகையில் ரூ.272 நிதியாய் ஒதுக்கியுள்ளது . இம்மாதிரியான மக்கள் விரோத நிகழ்சிகளுக்கு எதிராக sfi,dyfi,aisf,aiyf,aisa, போன்ற ஜனநாயக மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் தங்களது எதிர்ப்பு குரலை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் .   

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்