பா.ஜ.க தேசிய செயலாளர் ஆனா ஹெச்.ராஜா இவர் `மெர்சல்’பட விவகாரத்தில் நடிகர் விஜய் குறித்து சர்ச்சையான கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அவரின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் வடபழனி லோகையா காலனியில் உள்ள அவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.