பிரதமர் மோடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க திட்டம் !
பிரதமர் நரேந்திர மோடி இன்று தினத்தந்தி பவளவிழாவையொட்டி சென்னை வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்திக்க உள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் பகல் 12.30 மணிக்கு சந்திப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இது வெறும் தகவல் மட்டுமாக வெளியாகியுள்ளது .