தென்கொரியாவில் ட்ரம்ப்க்கு எதிர்ப்பு!மறைத்த சர்வதேச ஊடகங்கள் …
சமீபத்தில் ஆசியநாடுகளுக்கு சுற்று பயணம் வந்த அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தென்கொரியா சென்றார்.அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் . தென் கொரியா பாராளுமன்றத்தில் டிரம்ப் உரையாற்ற சென்ற நேரம், அதற்க்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான கிம் ஜோங்-ஹூன் மற்றும் யொங் ஜோங்-ஓவ் ஆகியோரை மன்ஜாங்க் கட்சியின் அமைதி மண்டபத்தில் நுழைகையில் ஒரு அமைதியான போராட்டத்தை நடத்தினர். ஆகவே எதிர்ப்புக் காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய சர்வதேச ஊடங்கங்கள் இந்த புகைப்படத்தை மறைத்து விட்டனர். ஏற்கனவே வட கொரியாவுடன் மோதல் உள்ள நிலையில் இதன் காரணமாகவே அவர்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.