சென்னையை கலக்கிய விஜயின் மெர்சல் ..பாக்ஸ் ஆபீசில் விவேகம் மற்றும் பாகுபலியை முந்திய விஜய்!
இளைய தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபீஸ் கலக்கியது .இதற்கு முன் வெளியான பாகுபலி 2, விவேகம் திரைப்படம் செய்திருந்த சாதனையை முறியடித்தது.
மெர்சல் திரைப்படம் வெளியான நாள் முதலே மிகவும் எதிர்பார்ப்புடன் களமிறங்கி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது .
உலகம் முழுவதும் சுமார் 35௦௦ மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது .
படத்தின் விளபரமே பல்வேறு வகைகளில் செய்தனர் .
இந்நிலையில் படம் ரசிகர்களின் ஆதரவோடு வெளியாகி படம் நல்ல வரவெற்பை பெற்றுள்ளது .இந்த படம் சென்னையில் மட்டும் சுமார்
1.52 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளது .
இதனால் இந்த படம் புதிய சாதனையை செய்துள்ளது .
படம் சென்னையில் வெளியான முதல் நாளே 1.52 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மெர்சல் படக்குலுவினற்கு மிகவும் சந்தோசமாக அமைந்துள்ளது.