நீண்ட நாட்களுக்கு பிறகு , அணியில் இடம் பிடித்த முன்னணி வீரர்கள்.. இந்திய அணி அறிவிப்பு !
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு:
விராட் கோலி(கேப்டன்), ரஹானே, தவான், லோகேஷ் ராகுல், முரளிவிஜய், புஜாரா, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா, ஹா்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நவம்பரில் இந்தியா வரும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.