பத்திரிக்கையாளர் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை ரத்து செய்ய கோரி by Dinasuvadu deskPosted on September 29, 2017 நெல்லையில் பத்திரிக்கையாளர் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை ரத்து செய்ய கோரி தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.