இவர்கள் அரசியலுக்கு வந்தால் பேரழிவு,ரஜினி -கமல் !வம்புக்கு இழுத்த பிரகாஷ்ராஜ் ?விளக்கம்..
சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு என கூறியிருந்தார்.இந்நிலையில் அவர் ட்விட்டரில் இதை மறுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜ் மேலும் ரஜினி ,கமல் வருவது பற்றி கருத்து கூறியதாக பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.மேலும் அவர் கூறிய கருத்தை தெளிவுப்படுத்தி உள்ளார்.நடிகர்கள் தங்களது பிரபலமானவர்களாக இருப்பதாலேயே அரசியலுக்கு வருதல் கூடாது .இது பேரழிவு.என்று கூறியுள்ளார்.