வருமான வரித்துறை சோதனை!முடிச்சு போடுவது தேவையற்றது …. தமிழிசை ..
வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கருத்துக்கள் எழும் நிலையில் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறியது வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்துக்கும் முடிச்சு போடுவது தேவையற்றது .