படத்தில் வருவதுபோல் வித்தியாசமான தோற்றத்தில் வந்த வருமானவரித்துறையினர் சோதனை !
இன்று காலையில் இருந்து நடைபெற்றுவரும் வருமானவரித் துறையின் சோதனையில் அனைத்து இடங்களிலுமே வருமான வரித்துறையினர் வித்தியாசமான முறையில் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து இடங்களிலும் ஒரு சிறிய இடங்கள் கூட இல்லாமல் தொட்டி,மாடியில் உள்ள செடி உட்பட ஒரு இடம் விடாமல் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.மேலும் பைரவா படத்தில் வருவது போல பூச்செடிகளிலும் ஒளித்து வைத்த
னர்.இதனால் படத்தில் வரும் காட்சிகள் போல இடம்பெற்றுது .மேலும் இவர்கள் வாடகை கார்களில் கல்யாணத்துக்கு செல்வது போல் சென்றுள்ளனர் .