இந்திய அணியின் முதல் வெற்றி.
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
இந்திய அணி நியூசிலாந்திற்கு 203 ரன்களைத் இலக்காக நிர்னையித்தது இதனால் அடுத்து களம்மிறக்கிய நியூசிலாந்து அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்து தொல்வியடைந்தது.இதனால் சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.