ஆரவ் கிளீன் சேவ் : ஒளிந்திருக்கும் ரகசியம்
பிக் பாஸ் வீட்டிற்க்குள் பல விதமான உணர்வுகள் உருவாகின இதில் கோபம், துரோகம், மகிழ்ச்சி, கட்டிபிடி வைத்தியம், மருத்துவ முத்தம், என பல்வேறு விதமாக அரங்கேறின
இதில் ஒரு காதல் கதையும் அடங்கும் அது ஆரவ் மற்றும் ஓவியா, இது கடைசியில் ஒரு தலை காதலாகி விரக்தியில் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிறகு 1௦௦வது நாளை நெருங்கும் பிக் பாஸ், கடைசி நாளில் பங்கேற்ற ஆனைத்து போட்டியாளர்கலையும் அழைக்கும் எனவே முந்தய எபிசோடில் ஆரவ்-ஐ கிளீன் சேவ் செய்ய சொல்லி டாஸ்க் கொடுத்தார்களாம்
ஏனென்றால் ஓவியாவிற்கு தாடி மீசை உள்ள ஆண்களை பிடிக்கும் என கூறினார். எனவே இந்த டாஸ்கும் அதை நோக்கிய ஒரு முடிவாக இருக்கலாம் என தெரிகிறது.