இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம்: முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் சேர்ப்பு by Castro MuruganPosted on July 17, 2017 இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.இந்நிலையில் பயிற்சியின் போது காயமடைந்த முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.