தமிழில் விரைவில் அறிமுகம் ஆகிறார்:துருவ் கிருஷ்ணா விக்ரம்…!
சியான் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா விரைவில் தமிழில் நடிகராக அறிமுகம் ஆக உள்ளார்.தற்போது அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போன்று நடித்து dubbmash வெளியிட்டுள்ளார்..
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..?
நடிப்பில் விக்ரமையே மின்ஞ்சிவிடுவார் போல …!
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா..?
நடிப்பில் விக்ரமையே மின்ஞ்சிவிடுவார் போல …!