துணை முதல்வர் ஓபிஎஸ்:மோடி வாழ்த்து மடல் !!!
துணை முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுனர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் துணை முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் பதவி ஏற்றவர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் வரும் காலங்களில் தமிழகம் வளர்ச்சியின் உச்சத்தை அடையும் என்று தெரிவித்துள்ளார்.