பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு அநியாய விலையேற்றத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் சாராத இயக்கத்தினர் பேரணி..! by Dinasuvadu deskPosted on September 28, 2017 மும்பை நகரில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு அநியாய விலையேற்றத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் சாராத இயக்கத்தினர் பேரணி நடத்தினார்கள்.