மாணவர்கள் போராட்டத்தால் கிண்டியில் போக்குவரத்து பாதிப்பு!! by Dinasuvadu deskPosted on September 6, 2017 மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்கவும் , நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் கிண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தால் அடையாறு முதல் கிண்டி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.