ஓவைசிக்கு பொட்டு வைப்பீர்களா??இயக்குநர் ராஜமவுலிக்கு பாஜக பகீரங்க எச்சரிக்கை

Published by
kavitha

 இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் அமைத்ததாக இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வருபவர் ராஜமவுலி திரைபடைப்பில் தனிக்கென்று தனிபாணியை உருவாக்கி அசுர வெற்றி பெற்றவர்.இவரது படைப்பில் உருவான பாகுபலி மிக பிரம்மாண்ட வெற்றி பெற்று, பெருமளவு வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை இயக்கி வருகிறது.  இப்படத்தில்  பழங்குடியின மக்களின் தெய்வமாக போற்றப்படும் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிக்கு பா.ஜ.க.வின் தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் கடும் கண்டனம் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியாக உள்ள ஆர் ஆர் ஆர் படத்தில் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நிஜாம் மற்றும் ஓவைசி புகைப்படங்களில் பொட்டு வைப்பதற்கு இதுபோன்ற நபர்களுக்கு தைரியம் உண்டா? என்று கேள்வி எழுப்பிய அவர் இப்படம் பழங்குடியின இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டது.
நாங்கள் அவர்களை மதிக்கிறோம். ஆனால் மதிப்பது நம்முடைய பாரம்பரியம்.  இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தி மிதிப்பவர்கலை நாங்கள் விட்டு வைக்கமாட்டோம்.
நாங்கள் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் அல்லது படத்தில் நடிக்கும் வேறு எந்த நடிகர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல  இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது என்பது சமீபத்திய நாட்களில் ஒடிரெண்ட் ஆகி வருகிறது.  இதனையே நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
Published by
kavitha

Recent Posts

“அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதயப்பூர்வ நன்றிகள்!” முதலமைச்சர் நெகிழ்ச்சி! 

“அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதயப்பூர்வ நன்றிகள்!” முதலமைச்சர் நெகிழ்ச்சி!

சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு…

24 minutes ago

IPL 2025 : சென்னை மும்பை போட்டியை மிஞ்சிய பெங்களூர் போட்டி! கோடிகளை அள்ளிய ஜியோ ஹாட்ஸ்டார்!

18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும்…

1 hour ago

கூண்டுக்கிளியல்ல கூவும் குயில்கள்…எச் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!

சென்னை : திருச்சி மாவட்டத்தில்  நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக…

2 hours ago

என்னை தெரியலையா? தீபக் சாஹரை பேட்டால் அடித்த தோனி! வைரலாகும் வீடியோ!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம்…

3 hours ago

Live : தேர்தல் ஆலோசனை அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில்…

3 hours ago

CSK, RCB ரசிகர்களே., அடுத்த சம்பவத்திற்கு தயாரா? வெளியானது டிக்கெட் ‘தேதி’ அப்டேட்!

சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாயசத்தில் வீழ்த்தியது. …

3 hours ago