TRP போட்டி! பிகிலுக்கு போட்டியாக அதிரடி திருப்பங்களுடன் பிக்பாஸ்!

Default Image

டிவி சேனல்கள் எப்போதும் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பல புதிய நிகழ்ச்சிகளை  ஒளிபரப்புவது, பிரபல நடிகர்களை வைத்து புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழகுவது என போட்டி போட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் தொடங்கிய நாளில் இருந்து சன் டிவியில் ஞாயிறு கிழமைகளில்  டிஆர்பியை கைப்பற்ற புதிய திரைப்படங்களாக ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் இன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வியாழன் அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து இன்று மாலை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது.

இதற்கு போட்டியாகவும், டிஆர்பியை பிடிக்க விஜய் டிவியில் பிக் பாஸில் வழக்கமாக வாரமுடிவில்,  ஒருவரை வெளியேற்றுவதற்கு பதிலாக ஷெரின், சேரன், லொஸ்லியா என மூவரை வெளியேறுவது போல ப்ரோமா காண்பித்து தற்போதே டிஆர்பியை கைவசம் வைத்து இருக்க விஜய் டிவி தீவிரமாக யோசித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்