இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி புதுடெல்லியில் பிறந்தவர் தான் இந்தியப் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய். இவர் மிக இளம் வயதிலேயே புக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டு இவர் தனது முதன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு தனது வாழ்க்கை அனுபவங்களை வைத்து, 1998-ல் எனும் ஹல்லபல்லு இன் தி கோவா ஆர்சர்ட் எனும் நாவலை எழுதியுள்ளார்.
இந்த நாவலுக்கு பெட்டி ட்ராஸ்க் விருது கிடைத்துள்ளது. மேலும் இவரது நூல்களுக்கு உலக அளவில் வழங்கப்படக்கூடிய முக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருது கிடைத்துள்ளது. மிக இளம் வயதிலேயே புக்கர் விருது பெற்ற பெருமையுடைய இந்திய பெண்மணி கிரண் தேசாயின் 46 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…