பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான பிந்து மாதவி தற்போது சில சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் தமிழில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் தமிழ், தெலுங்கு ஆகியவற்றில் கலந்து கொண்டதன் மூலம், மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தமிழில், யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- ஜாதி பார்த்து ஷங்கர் மகளுக்கு வாய்ப்பு.? சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்.? பகீர் கிளப்பிய பிரபலம்.!
இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது, இறுக்கமான உடையில் இளைஞர்களை கிறங்கடிக்கும் வகையில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…