பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மூன்றாவது சீசன் நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் வெவ்வேறு இடத்தில இருந்து கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த வெற்றி பெற்றார்.
இந்நிலையில், எப்பொழுதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முகன் பாட, அங்குள்ள பாய்ஸ் டீம் நடனமாடுகின்றனர். அதன் பின் சாண்டி, முகன். தர்சன், கவின் ஆகியோர் இணைந்து நடனமாடுகின்றனர். இந்த வீடியோ தஹ்ரபோது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. இதோ அந்த வீடியோ,
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…