தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக் என பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
தீபாவளியானது அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை வர உள்ளது. ஆதலால் படம் அக்டோபர் 24ஆம் தேதி வியாழன் ரிலீஸ் செய்ய படக்குழு ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். தல அஜித் நடித்த படங்கள் ஆரம்பம் முதல் நேர்கொண்ட பார்வை வரை அனைத்தும் வியாழன் அன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளன. ஆதாலால் தல அஜித்தின் பாதையை தளபதி பாலோ செய்ய உள்ளாரா என கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…