தல அஜித்தின் ரிலீஸ் சென்டிமென்ட்டை தளபதியும் பின்பற்றுகிறாரா?! பிகில் ரிலீஸ் அப்டேட்!

Default Image

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக் என பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

தீபாவளியானது அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை வர உள்ளது. ஆதலால் படம் அக்டோபர் 24ஆம் தேதி வியாழன் ரிலீஸ் செய்ய படக்குழு ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.  தல அஜித் நடித்த படங்கள் ஆரம்பம் முதல் நேர்கொண்ட பார்வை வரை அனைத்தும் வியாழன் அன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளன. ஆதாலால் தல அஜித்தின் பாதையை தளபதி பாலோ செய்ய உள்ளாரா என கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்