பிகில் படத்திற்கு குரல் கொடுக்க ஆரம்பித்த தளபதி! விரைவில் அடுத்த அப்டேட்!

Default Image

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது என அனைத்தும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும்.

தற்போது தளபதி விஜயக்கான காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுவிட்டதாம். அதனால் இன்னும் கே=ஓரிரு நாட்களில் ஷூட்டிங் நிறைவு பெற்று விடுமாம். ஆதலால் , விஜய் தற்போது தனது பகுதிக்கு டப்பிங் பேச ஆரம்பித்து விட்டாராம்.  விரைவில் அதனை முடித்துவிட்டு,

ஆகஸ்ட் 15இல் தளபதி 64 அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். ஆதலால் அடுத்தப்பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்