தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் ட்ரைலர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது .மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று முடிந்து விட்டது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனம் இன்று பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் அறிவித்தது.மேலும் படம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான முதலே படத்தின் ட்ரைலர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது.குறிப்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிகில் ட்ரைலர் குறித்த ஹாஷ்டேக் நேற்று முதலே ட்ரெண்டாகியது.தற்போது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.இதனை தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…