தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, என பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதில் தெலுங்கில் பிகில் படத்திற்கு விசில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும், தெலுங்கானாவில் இப்படம் உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. இதுவரை வெளியான விஜய் படங்களை விட அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், இந்த படம் இதுவரை வெளியான விஜய் படங்களை விட அதிக விலைக்கு விற்பனை ஆகியுள்ளதாம்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…