நவம்பர் 5ஆம் தேதிதான் வழக்கு விசாரனை! நாளை பிகில் வெளியாக தடை இல்லை!

Published by
மணிகண்டன்

தளபதி விஜய் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏ..ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
இந்த பிகில் படத்தின் கதை தன்னுடைய பிரேசில் கதையோடு ஒத்துப்போவதாக கூறி அம்ஜத் மீரான் எனப்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்காக தனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று முடிந்தது. அதனை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கையெழுத்து பிரதியாக இல்லாமல், டைப் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் நாளை வெளியாக தடையில்லை எனவும், வழக்கு விசாரணை நவம்பர் 5ஆம் தேதி  ஒத்திவைக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

3 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

4 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

5 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

5 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

6 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

8 hours ago