தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர், நடிகர் விஜய். இவர், ராஜாராணி, தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கிய அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள பிகில் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார்.
ரசிகர்களேடையே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் படத்தில் ட்ரைலர் வெளிவரவுள்ள நிலையில், இப்படம் தெலுங்கில் விசில் என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது.
மேலும், இதற்கான பஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். தற்பொழுது அந்த போஸ்டர், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடையும் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…