தீபாவளியில் ஹாட்ரிக் 200 கோடி வசூல் சாதனை படைத்த தளபதி விஜய்!
மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த இரு தீபவாளியாக வெளியாகி வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான திரைப்படங்கள் ஆகும். இந்த இரு படங்களும் 200 கோடி வசூலை தாண்டியுள்ளது.
தற்போது விஜயின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் தற்போது 200 கோடி வசூலை 5 நாட்களில் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தீபாவளிக்கு ஹாட்ரிக் 200 கோடி வசூல் சாதனை படைத்த தமிழ் ஹீரோ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.