டிவிட்டரில் சாதனை.! முதல் இடத்தை பிடித்த பிகில் கூட்டணி..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது.
  • அதில் பெரும்பாலானவை பிகில் படம் சம்பந்தப்பட்டதாக உள்ளது.

கடந்த தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் விஜயின் டிவிட்டர் கணக்கில் பிகில் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அது மிக விரைவில் அதிக பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு நிறுவுனர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குனர் அட்லி போன்றவர்ளை பற்றி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது டிவிட்டர் இந்தியா 2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பதிவிட்டுள்ளது. இதில் பெருமபாலானது பிகில் படம் சம்பந்தப்பட்டது ஆகும் மேலும் தமிழிலும் பதிவு செய்துள்ளது.

2019-ம் ஆண்டில் அதிக டிரெண்டான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது #LokSabhaelections2019. இதில் பிகில் ஆறாம் இடத்தில் உள்ளது.

பொழுதுபோக்கு பிரிவில், முன்னணி கணக்குகள் (பெண்கள்) பட்டியலில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தில் இருக்கிறார்.

ஆண்கள் பட்டியலில் விஜய் ஐந்தாம் இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் ஆறாம் இடத்திலும் உள்ளார்கள்.

இதுவே அரசியல் ஆண்கள் பிரிவில், மோடி முதல் இடத்திலும், விளையாட்டு பிரிவில் விராட் கோலி முதல் இடத்திலும் உள்ளார்கள்.

அரசியல் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி இரானியும், விளையாட்டு பிரிவில் பிவி. சிந்துவும் முதல் இடத்தில் உள்ளனர்.

2019-ம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட எமோஜி இதுதான்.

 

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

24 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

1 hour ago

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

2 hours ago

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

2 hours ago

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

3 hours ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

4 hours ago