இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில் ” இப்படத்தில் நயன்தாரா விவேக் ஆகிய பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்தய்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வருகிற 25-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் “பிகில் ” திரைப்படத்தின் கதை என்னுடையது எனக் கூறி கே.பி.செல்வா என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு காப்புரிமை சம்பந்தப்பட்டது என்பதல் உயர்நீதிமன்றத்திற்கு செல்லுமாறு உரிமையியல் நீதிமன்றத்தில் கூறியது. இதை தொடர்ந்து கே.பி.செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படக்குழு சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் கொடுத்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…