அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘பிகில்’ படம் வரும் 25ம் தேதி வெளியான . நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் பிகில் படம் வெளியாகி ஒருவாரம் ஆகிய நிலையில் சென்னையில் உள்ள தேவி சினிமாவில் பிகில் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று மதிய காட்சிக்கு அந்த தியேட்டரில் போதுமான அளவு கூட்டம் வரவில்லை அதிலும் ஆன்லைனில் கூட குறைந்த அளவு என்ணிக்கையில் மட்டுமே டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த திரையரங்கில் அக்காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதனை அடுத்து விளக்கம் கூறிய தியேட்டர் நிர்வாகம் தேவி சினிமாவில் மொத்தம் 4 திரையரங்குகள் உள்ளன என்பதாகவும் அதில் இரண்டு திரையரங்குகளில்பிகில் திரையிடப்பட்டுள்ளது.இரண்டு திரையரங்குகளுக்கும் ஆட்கள் வராததால் ஒரு திரையரங்குகளில் மட்டும் பிகில் போடப்பட்டது. இது பிகில் படத்திற்கு மட்டும் இல்ல எல்லா படத்திற்கும் இப்படித் தான் திரையிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்கள்.
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…