தளபதி விஜய் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அட்லீ இப்படத்தை இயக்கியுள்ளார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடைபெற்று வருகிரது. இப்படத்திற்க்கான தியேட்டர் உரிமை மட்டும் தமிழ்நாடில் 83.55 கோடியும், ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் 10 கோடிக்கும், கர்நாடகவில் 8.5 கோடிக்கும், மேலும் மற்ற இடங்களில் 1 கோடிக்கும் என இந்தியாவில் மொத்தமாக 106.55 கோடிக்கு பிகில் படம் தியேட்டர் வியாபாரம் நடைபெற்றுள்ளதாம்.
அதே போல வெளிநாடுகளுக்கு 30 கோடிக்கு தியேட்டர் வெளியீட்டு வியாபாரம் ஆகியுள்ளது. உலகம் முழக்க பிகில் தியேட்டர் வியாபாரம் 136.55 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
அது போக இசை உரிமை, சாட்டிலைட் உரிமை, இணையதள வெளியீட்டு உரிமை, ஹிந்தி ரைட்ஸ் என பிகில் திரைப்படம் மொத்தமாக 215 கோடி முதல் 220 கோடி வரை ரிலீசிற்கு முன்னரே சம்பாதித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…