BIGGBOSS: வின்னர் இவர்தான்.. விக்கிப்பீடியாவில் வெளியான தகவல்..!

Default Image

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், மூன்றாம் சீசனையும் நிறைவு செய்யவுள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் மெட்ராஸ் ரித்விகாவும் வெற்றியாளராக தேர்வு செய்ப்பட்டுள்ளார்கள்.
மேலும், பிக் பாஸ் முன்றாம் சீசனில் போட்டியாளர்களாக சேரன், பாத்திமா, முகன், லாஸ்லியா, கவின், ஷெரின், சரவணன், தர்ஷன், வனிதா, ரேஷ்மா, சாண்டி, சாக்க்ஷி, மோகன், மதுமிதா, அபிராமி. ஆகியோர் பங்கேற்றனர்.
Image result for bigg boss 3 contestant name
இதில் மதுமிதா, பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மகைசப்பு காரணமாகவும், பிக் பாஸ் விதிகளுக்கு மீறி செயல்பட்டதாகவும், மதுமிதா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சைக்குள்ளானது.
அதைப்போல, பிக் பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர் சரவணணும் திடீரென வெளியேற்றப்பட்டார். அவர் போட்டியில் பொது, “நாங்கள் கலோரி பயிலும் காலத்தில் பெண்களை இடிப்பதற்காக பேருந்தில் பயணம் செய்வோம்” என அவர் கூறியிருந்தார். இதனால் அவர் வெளியேற்றப்பட்தாக கூறப்படுகிறது.
Image result for பிக் பாஸ் சரவணன்
பிக் பாஸ் தரப்பில், 15 லட்சம் பரிசு தொகையை கொடுத்து யாரு வெளியே செல்கிறார்கள் என கேட்டார். உடனே வெளியே செல்லும் ஆசையில் இருந்த கவின், அந்த பணத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றார்.
இதனை தொடர்ந்து, 5 நபர்கள் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், தர்ஷனும் வெளியே சென்றார். தற்பொழுது முகன், லாஸ்லியா, சாண்டி மற்றும் ஷெரின் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன்-3ல் முகன் ராவ் வெற்றி பெற்றுள்ளார். போட்டியின் ரன்னராக சாண்டி மாஸ்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி, விக்கிப்பீடியாவில் வெளியானது.
Image result for mugan and sandy
மேலும், ரசிகர்கள் எதிர்பார்த்த லாஸ்லியா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya
TVK Leader Vijay - Edappadi palanisamy