BiggBoss 5: சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும்..! ஆர்டர் போட்ட நமீதா…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருநங்கை நமீதா வர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று கட்டளையிடுகிறார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் புதிய சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், திருநங்கை நமீதா போட்டியாளர்களுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார். அது என்னவென்றால், சிங்க்-ல போட்ட பாத்திரம் மட்டும் தான் கழுவனும் என்று கூறுகிறார். ஏனென்றால் தேநீர் குடித்துவிட்டு, அங்கங்கு கப்பை வைப்பதாக கூறுகிறார்.
#Day4 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/i2oJPsJUtn
— Vijay Television (@vijaytelevision) October 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)