BiggBoss 5: எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும்…!

நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார்.
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5நிகழ்ச்சியில் -வது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு.
அந்தவகையில், இன்று, நடிகை பவானி ரெட்டி, மதுமிதாவிடம் தனது கஷ்டத்தை சொல்லி அழுகிறார். அப்போது ப்ரியங்கா அவர்கள் பவானியிடம் பசிக்குதா என கேட்கிறார். அதற்கு அவர், எனக்கு ஆந்திரா சாப்பாடு சாப்பிடணும் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
#Day4 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/JMPDYVrPyX
— Vijay Television (@vijaytelevision) October 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025