மக்களுக்கு முன் எனக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்க செஃப் சுரேஷ் நினைக்கிறார் என நித்த சம்பத் கூறியுள்ளார்.
பல மாத கொரோனா ஊரடங்குக்கு பின்பு வீட்டிலிருந்தே மக்கள் பொழுதுபோக்கு அடைவதற்காக மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பெரிதும் அறிமுகமான விஜய் டிவியின் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள செய்தி தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகையுமாகிய அனிதா சம்பத் அவர்கள் சமையல் செஃப் சுரேஷ் அவர்களுடன் நேற்று இரவு முதலே சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் நியூஸ் ரீடர் எனும் வார்த்தையை அவர் உபயோகப் படுத்தாவிட்டாலும் எச்சி தெறிக்கும் என்ற வார்த்தையை அவர் கூறினார். ஆனால் நான் அவர் உபயோகப்படுத்தாத வார்த்தையை சொல்லியதை மட்டும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதால் மக்கள் முன்பாக எனக்கு தேவை இல்லாத கெட்டப் பெயர்தான் உருவாகும் என அனிதா சம்பத் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதோ அந்த மூன்றாவது ப்ரோமோ பதிவு,
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…