Biggboss 4: என் தந்தையுடன் சேர்ந்து தாயும் குடிப்பார்கள், குழந்தை எதற்கு உங்களுக்கு?
என் தந்தையுடன் சேர்ந்து தாயும் குடிப்பார்கள், குழந்தை எதற்கு உங்களுக்கு என பாலா கண்ணீர் மல்க வாழ்க்கை நிகழ்வை கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை போட்டியாளர்கள் ஆரம்பத்தில் பகிர்ந்து கொள்வதுதான் சில நாட்களுக்கு ஓடும். இந்நிலையில் கடந்த சீசனில் எப்படி முகன் தனது தந்தையின் நிலை குறித்து கூறி அழுதாரோ அதுபோல தற்போது பாலா தனது தந்தையும் தாயும் சேர்ந்து குடிப்பார்கள், தலை வலிப்பதாக உணர்ந்து எழுந்து பார்த்தால் தன்னை அப்பா அடித்து இருப்பார் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,