என்னை வெளிய வந்து நோண்டுறாரு, நான் என்ன தான் பண்ணுனேன்? என அனிதா கண்ணீருடன் நிஷாவிடம் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 நாட்களாக துவங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் பிக்பாஸ் சீசன் 4. நிகழ்ச்சி துவங்கிய நாளிலிருந்தே வெளியாகும் ப்ரோமோ செய்தியாளர் அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் அவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் தான் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் இருவருக்கும் ஒத்து வருவதில்லை. இந்நிலையில் தற்போதும் சுரேஷ் அனிதா இருக்கக்கூடிய குரூப்பில் நான் இருக்க மாட்டேன் என கூறியதால் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த அந்த வீடியோ,
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…