biggboss 3:கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில என கூற முறைத்து பார்த்த அனிதா !
பிரபல தனியார் தொலைக்காட்சியில் 100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 56 -வது நாளை தொட்டு உள்ளது.இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, நடிகை கஸ்தூரியுடன் சேர்த்து 10 பிரபலங்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோவில் “என்ன உரசினாலே அப்படி தீப்பிடிக்குற அளவுக்கு என்ன உணர்ச்சி பழமா மாறிட்டிங்க நியாயம் பேசக்கூடிய தர்சன் நாற்காலியே தூக்குற அளவுக்கு வந்துட்டாரு என கமலஹாசன் கூற பிறகு முகினிடம் என்ன அந்த கற்பூர தன்மை ஏங்கியிருந்து வந்தது” என கேட்டார்.
வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில.. ???? #Day56 #Promo3 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/vvYTJTJrZQ
— Vijay Television (@vijaytelevision) August 18, 2019
உடனே கஸ்தூரி வத்திக்குச்சி உள்ள வந்துடுச்சில சார் என அனிதாவை பார்த்து சொல்ல அனிதா உடனடியாக முறைத்து பார்த்து உள்ளார்.